mosquito breeding
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா தொற்றுஅறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 659 நபர்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன...